இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் "அடிப்படை ஊடக கல்வியறிவு மற்றும் உண்மை சரிபார்ப்பு" தொடர்பான இலவச பயிற்சிப்பட்டறை இன்று (04/02) வவுனியாவில் நடைபெற்றது.
இன் நிகழ்வு வவுனியா ஓவியா ஹோட்டலில் காலை 09:00 மணி முதல் மாலை 04:30 மணி வரை இடம்பெற்றது.
இன் இந்நிகழ்வில் வவுனியவை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் யுவதிகள் பலர் கலந்துகொண்டனர்.
நாடளாவிய ரீதியில் உண்மை சரிபார்ப்பு தொடர்பில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் பயிற்சிப்பட்டறைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
