யுரேனஸ் இளைஞர் கழகம் மூலம் தொடர்ச்சியாக மாதம் தோறும் மரங்கள் நடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பெப்ரவரி மாதம் மரம் நடுகையை சிவசுப்ரமணியம் லாவண்யா, ஜெகநாதன் பிருந்தா , கோபிராஜேந்திரன் யுவதாரகா மற்றும் இரட்ணகுமார் ருபாஞ்சாலி போன்ற யுவதிகள் முன்னெடுத்து இருந்தமை பாராட்டுக்குரியது.
0 கருத்துகள்