மரம் நடுகை நிகழ்வு
முருகனூர் சாரதா வித்தியாலயம்
ஜூன் 05, 2025 | காலை 10:30 மணி
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,
யுரேனஸ் இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்பில்,
மாணவர்களுடன் இணைந்து மரம் நடுகை நிகழ்வு சிறப்பாக நடை பெற்றது.
மாணவர்கள் தங்கள் கைகளால் நட்ட ஒவ்வொரு மரக்கன்றும்
நாளைய தலைமுறைக்கான பசுமையான தொடக்கமாக அமைந்தது.
ஆசிரியர்களும் சமூக மக்களும் ஒன்று சேர்ந்து
விழிப்புணர்வை வளர்த்தனர்.
0 கருத்துகள்