சுற்றுச்சூழல் தின நிகழ்வு மாணவர்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

மரம் நடுகை நிகழ்வு
சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
ஜூன் 05, 2025 | காலை 9:00 மணி
இன்றைய உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,
யுரேனஸ் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில்,
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்புடன்
மரம் நடுகை செயற்பாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது!
மாணவர்கள், தங்கள் கைகளால் நட்ட ஒவ்வொரு மரக்கன்றும்,
நாம் எதிர்பார்க்கும் பசுமையான நாளைய தொடக்கமாகும்.
ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஒன்றிணைந்து விழிப்புணர்வை ஊட்டி,
தலைமுறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பையும் உருவாக்கினர்.
“இன்று நட்டு, நாளைய உயிர் காப்போம்!”
வித்தியாசத்தை நாமே உருவாக்கலாம்!




0 கருத்துகள்